Tuesday, December 6, 2016

இயேசு யார்

இயேசு யார்   ?????

உலகம் கடவுளை தேடுகிறது ஆனால் கடவுளோ நம்மை தேடி வந்தார்

பாவத்தை நிவர்த்தி செய்ய மனுஷன் மிருகங்களை பலியிடுகிறான் 
மனிதனை பாவத்திலிருந்து மீட்க இயேசு சிலுவையில் பலியானார்

மனிதர்கள் கடவுளை அபிஷேகம் செய்கிறார்கள்

யேசுவோ பரிசுத்த ஆவியால் நம்மை அபிஷேகம் செய்கிறார்  

*ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)

*ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
(ஏசாயா 7:14, மத்1:18,19,23 )

*ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
(யோ 3:16 )

*ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
(மத் 1:8 )

*ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
லூக்கா. 2:21)

*ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)

*ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
(ஏசா 53:5, சங் 22:16 )

*ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
(1பேதுரு 2:24 )

*ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(யோ 1:28 )

*ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.

*ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.

*ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.

*ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.

*ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.

*ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*

திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.

*எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.(அப் 17: 23 )
 ****************************************************

இன்று இயேசு நம்மிடம் வந்திருக்கிறார். நம் மனக்கண்களைத் திறக்க வந்தவரை நாம் அறிந்து கொள்ள வேண்டிய நாள் இது. இந்த உலகத்தின் ஒளியாய் அவர் வந்தார். எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி அவர். நம்மிடத்தில் வந்த ஒளியை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், மெய்யான சந்தோஷத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசு நமக்கீந்த இரட்சிப்பை இலவசமாய் ஏற்றுக் கொண்டு நித்திய வாழ்வை அடைய வேண்டும்
பைபிளின் மொத்த கருத்தும் இயேசுவே

ஆதியாகமத்தில் --இயேசு - “ஸ்திரியின் வித்து
யாத்திராகமத்தில்- -இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி
லேவியராகமத்தில்--இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்
எண்ணாகமத்தில் இயேசு -  யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்
உபாகமத்தில் இயேசு - “தீர்க்கதரிசி
யோசுவாவில் இயேசு - “தேவனுடைய சேனாதிபதி
நியாயாதிபதிகளில் இயேசு - “யெகோவா” 
ரூத்தில் இயேசு - “நமது உறவினரும் இரட்சகரும்” 
சாமுவேலில் இயேசு - “பிதாவும் தாவீதின் வித்தும்” 
ராஜாக்களிலும்நாளாகமங்களிலும் இயேசு - “அரசர்களுக்கு அரசர்” 
எஸ்தரில் இயேசு - “மத்தியஸ்தர்” 
யோபுவில் இயேசு - “நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்” 
சங்கீதங்களில் இயேசு - “தேவனுடைய குமாரன்” 
நீதிமொழிகளில் இயேசு - “தேவனுடைய செல்லப்பிள்ளை” 
பிரசங்கியில் இயேசு - “எல்லாவற்றிற்கும் மேலானவர்” 
உன்னதப்பாட்டில் இயேசு - “முற்றிலும் அன்புமயமானவர்” 
ஏசாயாவில் இயேசு - “அபிஷேகம் பண்ணப்பட்ட, மகிமையுள்ள இரட்சகரும்” 
எரேமியாவில் இயேசு - “நமது நீதிபரர்” 
புலம்பலில் இயேசு - “ துக்கமுள்ள மனிதர்” 
எசேக்கியேலில் இயேசு - “அரசரும்ஆசாரியரும்” 
தானியேலில் இயேசு - “மேசியாவும்அரசரும்” 
ஓசியாவில் இயேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்” 
யோவேலில் இயேசு - “உலகை அசைக்கிறவர்” 
ஆமோஸில் இயேசு - “கடிந்து மீட்டுக்கொள்பவர்” 
ஒபதியாவில் இயேசு - “அரசாங்கத்துக்கு அதிபதி” 
யோனாவில் இயேசு - “எழும்பின தீர்க்கதரிசி
மீகாவில் இயேசு - “பெத்லஹேமில் உதித்த ராஜா” 
நாகூமில் இயேசு - “நற்செய்தியைக் கொண்டு வருபவர்” 
ஆபகூக்கில் இயேசு - “சிலுவை தழும்புள்ள மனிதர்” 
செப்பனியாவில் இயேசு - “மீட்டுக் கொள்ளும் இரட்சகர்” 
ஆகாயில் இயேசு - “மக்களுடைய ஆசை” 
சகரியாவில் இயேசு - “எளிமையும் தாழ்மையுமானவர்” 
மல்கியாவில் இயேசு - “நீதியின் சூரியன்” 

புதிய ஏற்பாட்டில்.
மத்தேயுவில் இயேசு - “இம்மானுவேல்
மாற்குவில் இயேசு - “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்” 
லூக்காவில் இயேசு - “மன்னிக்கும் எஜமானர்” 
யோவானில் இயேசு - “சிருஷ்டிகர்இரட்சகர்” 
ரோமரில் இயேசு - “அநீதியானவர்களுக்கு நீதிபதி” 
கொரிந்தியரில் இயேசு - “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை” 
கொரிந்தியரில் இயேசு - “ஆழ்ந்த அன்பு” 
கலாத்தியரில் இயேசு - “இரட்சிக்கும் கிருபை” 
எபேசியரில் இயேசு - “சபையின் தலைவர்” 
பிலிப்பியரில் இயேசு - “உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை” 
கொலோசெயரில் இயேசு -"முதற்பலனானவர்” 
தெசலோனிக்கேயரில் இயேசு - “மரித்தவர்களை எழுப்பும் ஒலி” 
தெசலோனிக்கேயரில் இயேசு - “பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்” 
தீமோத்தேயுவில் இயேசு - “பரிசுத்தவான்போற்றப்படத்தக்கவர்மனிதர்களுக்கு மத்தியஸ்தர்” 
தீத்துவில் இயேசு - “உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை” 
பிலமோனில் இயேசு - “நமது பிரதான ஆசாரியர்” 
1பேதுருவில் இயேசு - “குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி” 
2பேதுருவில் இயேசு - “நமது இதயங்களின் விடிவெள்ளி” 
யோவான் நிருபங்களில் இயேசு - “ஜீவனுள்ள வார்த்தை” 
யூதாவில் இயேசு - “இரட்சகரான தேவன்” 
வெளிப்படுத்தலில் இயேசு - “திரும்பி வரப்போகிற  "இராஜாதி ராஜா
**********************************
Who is Jesus?

In chemistry
He turned water to wine.

In biology, b
He was born without the normal conception;

In physics
He disapproved the law of gravity when He ascended into heaven;

In economics
He disapproved the law of  diminishing return by feeding 5000 men with
two fishes & 5 loaves of bread;

In medicine
He cured the sick and the blind without administering a single dose of drugs;

In history
He is the beginning and the end;

In government
He said that He shall be called Wonderful Counselor, Prince of Peace;

In religion
He said no one comes to the Father except through Him;

So, Who is He? He is Jesus
The Greatest Man in History

Had no degree
yet they called Him Teacher

Had no medicines
yet they called Him Healer.

He had no army,
yet kings feared Him

He won no military battles,
yet He conquered the world

He committed no crime
yet they crucified Him

He was buried in a tomb,
yet He lives today





No comments:

Post a Comment