வாயும்.. வார்த்தைகளும்.. ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன். (மத்தேயு 12:36)
பேசும் வார்த்தைகள்
கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.
பரிசுத்த வேதம் வகையறுக்கும்
"பேசக்கூடாத பேச்சுகள்" எவை எவை?
1.
பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது
- யாக் 3:5
2.
மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது
-
1 சாமு 2:3
3.
அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது
-
1 சாமு 2:3
4.
வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 75:4
5.
அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது
- மத் 5:37
6.
கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது
-
1 தீமோ 4:7
7.
வீணான பேச்சுகளை பேசக்கூடாது
- மத் 12:36
8.
கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 15:1
9.
நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது
- நீதி 27:2
10.
நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது
- நீதி 20:6
11.
தீமையை பேசக் கூடாது
- யோபு 27:3
12.
துர்ச் செய்தியை பேசக்கூடாது
- எண் 13:33
13.
வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
- எபேசி 5:4
14.
புத்தியீனமானவைகளை பேசக்கூடாது
- எபேசி 5:4
15.
யாரையும் பரியாசம் பன்னி பேசக்கூடாது
- எபேசி 5:4
16.
யாரையும் சபித்தல் கூடாது
- யாக் 3:10
17.
மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 12:18
18.
இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- யூதா:16
19.
கோள் செல்லுதல் கூடாது
- லேவி 19:16
20.
நாவினால் புறங்கூறுதல் கூடாது
- சங் 15:3
21.
பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது
- யோபு 15:3
22.
தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை
பேசக்கூடாது
- யோபு 15
23.
ஒய்வு நாளில் சொந்த பேச்சை பேசக்கூடாது
- ஏசா 58:13
24.
கபடான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 120:2,
3
25.
கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 94:4
26.
கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 64:4
27.
தகாத காரியங்களை பேசக்கூடாது
-
1 தீமோ 5:13
28.
மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது
- ரோ 2:1
29.
இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது
-
1 தெச 2:5
30.
பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 29:20
31.
தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது
-
2 பேது 2:3
32.
விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது
-
3 யோ :10
33.
மாயையைக் குறித்து பேசக்கூடாது
- சங் 144:8
34.
ஆகாத சம்பாஷணைகள் கூடாது
-
1 கொரி 15:33
35.
பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 63:11
36.
கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 54:4
அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?
கர்த்தர் செய்த அதியசங்களை
யெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
-
1 நாளாகமம் 16:9
பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;
- சகரியா
8:16
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
- எபேசியர்
4:29
உங்கள் வாய்க்கும் வார்தைகளுக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment